பூங்காற்று

அந்தி நேர பூங்காற்றும்
உன்னை தழுவத வருத்தத்தில்
கோபித்து கொண்டு
வருவதேயில்லை .....

எழுதியவர் : சபீனா அப்துல் (27-Feb-19, 3:45 pm)
சேர்த்தது : சபிமா
Tanglish : poonkaatru
பார்வை : 113

மேலே