நீதானே

தாயாய்
தந்தையாய்
உடன்பிறப்பாய்
உறவாய்
உயிராய்
உணர்வாய்
உதவியாய்
இவை
அனைத்துமாய்
இறைவன்
எனக்களித்த
கொடை
நீதானே..,

எழுதியவர் : நா.சேகர் (27-Feb-19, 10:49 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : neethanae
பார்வை : 311

மேலே