தலையனை

மௌனமாய்
நான்

சிந்தும்
கண்ணீரை

பிறர்
அறியாது

தடுக்கும்
அணை

தலையனை..,

எழுதியவர் : நா.சேகர் (28-Feb-19, 3:43 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1178

மேலே