மரணம்

அறுசுவை
உணவை

மறுப்பவர்
இல்லை

இறப்பின்
சுவையை

ஏற்பவர்
இல்லை

எழுதியவர் : நா.சேகர் (28-Feb-19, 11:20 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : maranam
பார்வை : 4644

மேலே