ஆசை வார்த்தை
ஆசை வார்த்தையில் தேனை யூற்றி
அமுத மென்று தருவார் கண்டால்
அலையாய் சுரக்கும் உமிழ்நீர் கொண்டே
அன்பாய் உமிழ்ந்து நகர்ந்திடுவீரே !
ஆசை வார்த்தையில் தேனை யூற்றி
அமுத மென்று தருவார் கண்டால்
அலையாய் சுரக்கும் உமிழ்நீர் கொண்டே
அன்பாய் உமிழ்ந்து நகர்ந்திடுவீரே !