வாழ்க்கை
ஒருநாள் வாழ்க்கை தான்
நாம் வாழ்வது
ஓடுகிறோம் தேடுகிறோம்
எப்போது நிலையானதை அடைவோமென்று
அடையும் அந்த ஒருநாள்காக.....
புரிந்தாலும் நடப்பதிற்கில்லை
ரசிக்கும் கண்களும்
சுவைக்கும் நாவும்
நல்ல சிந்தனையும்
ஒவ்வொருநாளும் நிலைத்துவாழ போதுமென்று....