என் மாமா

தாலி கட்டிய என் உயிர்
நீதானா மாமா!!!!
நீ போனது நாடு காக்கிற வேலைக்கு
எனக்கு வந்தது
உன் பத்தியாச் சோகமானச் செய்தி
மட்டும் தானா மாமா!!!!!
உன்னை கண்ணுல கூடப்
பாக்கல
நீ பேசிக் காதுக் குளிரா ஒரு
வார்த்தாக் கேக்கல
உன் உயிரி போயிடுனு
என்னால நம்பா முடியலையே
மாமா!!!!
என்
தாலியை இப்போ கண்ணாலயே
மாமா!!!!!
வேண்டான்னு சொல்லவும்
முடியல
நீ வேணும்ன்னு
கேக்கவும் முடியல
நீ எங்க மாமா என்
விட்டுட்டு போனான்னு
தெரியல மாமா?!!!!
நான் பண்ணா
தப்பு என்னன்னு
புரியலையா மாமா!!!!
மாமா உன்னை பாக்க
நான் காத்து இருக்க
இப்போ
உன் பாக்க
என் உடம்பு
மட்டும் தானாக்
காத்துகிடக்கு!!!!!!
உன்னோடு என்னையும்
சேத்துத் எரிக்கா
நாமச் சொந்தம் எல்லாம்
என் மாமா!!!!!!!!!

எழுதியவர் : சிவா பாலா (3-Mar-19, 2:39 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : en maamaa
பார்வை : 474

மேலே