ஒருதலைக் காதல்

மனத்தோட்டத் திற்பூத்த செங்கதிராய் என்றன்

கனவிலே வாடாம லுள்ளாய் - நினது
உளத்திலேயான் இல்லையென்ற போதிலும் நீயென்
வளச்சோலை யில்மலர்வ தேன்?

நேரிசை வெண்பா

எழுதியவர் : தமிழ் சுவை நிரஞ்சன் (4-Mar-19, 7:55 am)
சேர்த்தது : நிரஞ்சன்
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 122

மேலே