தாழ்ந்திடல்
தாழ்ந்து பணிந்திடவேண்டும்
அங்கமெல்லாம் மண்ணில் பதிய
தெய்வத்தை , தெய்வமாம் குருவை
மற்றும் தாய் தந்தையரை
தாழ்ந்து பணிந்திடல் வேண்டும்
தாயின் மணிக்கொடியை
மற்றவை எதற்கும் தாழ்ந்திடாதே