கல்லூரி கனா

கல்லூரி கனா

அதிகாலைப் பொழுதில்,
கன்ட கனவு நிஜமாக,
கல்லூரியில் கண் விழித்து
கனவு காண்கிறேன்
வெற்றி நிச்சயம்
என்ற நம்பிக்கையில்!!!

நம்பிக்கையுடன்
தௌபிஃக்

எழுதியவர் : தௌபீஃக் (1-Mar-19, 12:08 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : kalluuri kanaa
பார்வை : 156

மேலே