கிளி டைலொக்
கிளி வளப்பவர் : யுவர் ஹானர் .......பக்கத்து வீட்டுக்காரர் என்னுடைய கிளிய பாத்து முட்டாளுன்னு
திட்டின படியே அவரோட வீட்டுக்கு போவாரு .......இத கேட்டே என்னொட கிளி
துறும்பா எளச்சி போச்சு !
நீதிபதி : இத கேட்டு உங்கலோட கிளி அதுக்கு என்னதா செய்யும் ?
கிளி வளப்பவர் : அந்த வாய் இல்லாத ஜீவன் ஒன்னும் செய்யாது ...யுவர் ஹானர் !
பக்கத்து வீட்டுக்காரர் : யுவர் ஹானர் .......கிளி வளப்பவர் பொய் சொல்லராரு .......அதுவா வாய் இல்லாத
ஜீவன் ........அத கூண்டோட கொண்டு வர சொல்லுங்க ........
நீதிபதி : கிளி வளப்பவரே ....கிளிய கொண்டுவாங்க !..... கிளிக்கு என்ன பேரு சொல்லி
கூப்பிடுவீங்க !
கிளி வளப்பவர் : என்னோட கிளியோட செல்ல பெயர் ........போடெரெக் யுவர் ஹானர் !
பக்கத்து வீட்டுக்காரர் : இப்ப நான் ....முட்டாளுன்னு சொல்லரன் ...அதுக்கு கிளி என்ன சொல்லுதுன்னு பாருங்க
நீதிபதி : என்ன கிளி வளப்பவரே .....வாய் இல்லாத ஜீவன்னீங்க ..பக்கத்து வீட்டூக்காரர சொட்ட
தலையன்னு கூப்பிடுது !
கிளி வளப்பவர் : யுவர் ஹானர் ...நீங்களே கிளிய கேளுங்க ..யார் பக்கத்து வீட்டுக்காரர சொட்ட
தலையன்னு கூப்பிட சொன்னதுன்னு !
நீதிபதி : ஹலோ ! போடெரெக்.... யாரு உனக்கு பக்கத்து வீட்டுக்காரர சொட்ட தலையன்னு
கூப்பிட சொல்லி கொடுத்தா !
கிளி : பக்கத்து வீட்டுக்காரரோட காவல்காரன் ... தூங்குமூஞ்ஜி தான் !....
நீதிபதி : காவல்காரர ...யாரு தூங்கு மூஞ்ஜின்னு கூப்பட சொல்லிகொடுத்தா !
கிளி : என்ன முட்டாள்ன்னு கூப்பிடும் பக்கத்து வீட்டுக்காரர் !
நீதிபதி : போடெரெக் ....உன்ன வளப்பவர் சொல்லிக்கொடுக்கல தானா ......அப்படினா ...
காவல்காரர் எப்ப யெப்ப சொல்லி கொடுப்பாரு !
கிளி ; என்ன வளப்பவர் ....தூங்கிட்டா தூங்கு மூஞ்சி பக்கத்து வீட்டுக்காரர திட்ட
ஆரம்பிப்பாரூ ......சொட்ட தலையன் ............ஸ்டுபிட் ஈடியட்ன்னு ......
நீதீபதி : ?????????????????????????...
: