வாகை சூட

வாய்ப்புகள்
வராது உன்னைத் தேடி,
எதிர்பார்த்து நின்றால்
ஏமாளி நீ..

வகைவகையாய்
வாய்ப்புகளை வரவைப்பவன்
வாகை சூடுபவன்..

இலவம்பழம் பழுப்பதில்லை
எப்போதும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Mar-19, 6:40 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vaagai sooda
பார்வை : 122

மேலே