மகளிர் தின வாழ்த்துகள்

மென்மையான

பெண்மையே

உறுதி கொண்ட

மனதினாய்

உள்ளம் பூக்கும்

அன்பினாய்

சேவை செய்யும்

மனிதமே

உன்னையன்றி

உலகம்

இயங்குமா ?

சிறிய

விதைக்குள்

மாமரம் போல

உனக்குள்

எத்தனை

உருமாற்றம்

பெருமை

கொள்கிறேன்

பெண்ணாக...

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...
🌻🌻🌻🌻🌻

எழுதியவர் : த பசுபதி (8-Mar-19, 10:26 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 1011
மேலே