மகிளீர் தின வாழ்த்து
சாதனை புரிந்த பெண்களுக்கும்
சாதனை புரிய துடிக்கும் பெண்களுக்கும்.
சாதனை புரிந்து கொண்டு இருக்கும்
பெண்களுக்கும்
சாதனையை போதனையாக புகட்டிக்
கொண்டு இருக்கும் பெண்களுக்கும் ......////
எனது மகிளிர் தின நல் வாழ்த்துக்கள்.
சாதிக்க ஆசைப்பட்டுக் கொண்டு
வீட்டில் முடங்கி வாழும் பெண்களே
நீங்களும் சாதிக்க வேண்டும் தடைகளை
தாண்டி உடைத்துப் போட்டு எழுந்து
வாருங்கள் தலை நிமிர்ந்து வாழுங்கள்.
சாதனை பெண்களை உருவாக்கும்
நோக்கில் அவர்களுக்கு உறுதுணையாக
என்றும் துணை புரியும் ஒரு சில ஆண்களே
அந்த ஆண் உறவுகளுக்கு மகிளிர்கள்
அனைவரின் சார்வாகவும் மகிழ்வான நன்றிகள்.
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ;-) :-)