பெண்கள் தின வாழ்த்துக்கள்

ஆணின் முதுகெழும்பாய்
சமுதாயத்தின் முன் மறைந்து
“தான்” என்பதையே மறந்து வாழும் பெண்கள்
ஒரு நாள் ஆதவனாய் உதிக்க
தினமும் கனவு காணும் தீரனின்
பெண்கள் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : கண்மணி (8-Mar-19, 4:43 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 68

மேலே