படைத்தவன்

வாழ படைத்தவன் !
வறுமையும் படைத்தான் !
வளமையும் படைத்தான் !
வழிகளும் படைத்தான் !
தேடாமல் கிடைப்பதில்லை
உணர்த்தி படைத்தான் !

எழுதியவர் : ரிஜி (8-Mar-19, 6:46 pm)
சேர்த்தது : ரிஜி
Tanglish : padaitthavan
பார்வை : 623

மேலே