கைக்கூ

வயிறு நிறைய காசு கொண்டேன்
முரட்டுப் பயல் இரக்கமின்றி
போட்டுடைத்தான், சில்லு சில்லாய் சிதறி விட்டேன்

எழுதியவர் : பாத்திமாமலர் (9-Mar-19, 9:35 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 207

மேலே