காதல் வாழ்க
காதல்....
நிறம் பார்ப்பதில்லை
மதம் பார்ப்பதில்லை..
மனம் பார்த்து மலர்ந்த
காதல் என்றும்
மறக்க நினைப்பதில்லை
காதலில் தோல்வி
பிரிவு என்பதெல்லாம்
காதலர்களுக்கான
வேள்வியே..
தோல்விகளை
வெற்றிப்படியாக்கி
வென்றிடுமே காதல்
இப் பாரினில்....
ஒருவனுக்கு ஒருத்தியாய்
ஒருத்திக்கு ஒருவனாய்
உள்ளமதில் உறுதியாய்
ஒன்றினைந்த இரு மனதின்
உன்னத கோட்டை தான்
இக் காதல்....
காதல் வாழ்க !!!