தேர்தல் ஹைக்கூ 02

ஐந்து வருடத்திற்கு
முன்பு பார்த்த அதே பிச்சைகாரன்
மீண்டும்
கையில் தட்டிற்கு பதில்
சின்னத்தை பிடித்த படி

எழுதியவர் : ந.சத்யா (10-Mar-19, 2:39 pm)
பார்வை : 79

மேலே