தேர்தல் ஹைக்கூ

அன்று நடந்து வந்தவன்
இன்று காரில்
அன்று வேட்டியில் வாக்குசாவடி சென்றவன்
இன்று கோமணத்தில்

எழுதியவர் : ந.சத்யா (10-Mar-19, 2:42 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : therthal haikkoo
பார்வை : 161

மேலே