காதல்💔

கடந்து போன காதலும்
கடல் போன்றது தான்!
***************************
உன்னுள்
விழுந்து நான் அழிவதை விட.......

தொலைவில் இருந்தே
ரசித்துவிட்டு செல்கிறேன்..........

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (11-Mar-19, 4:41 am)
பார்வை : 148

மேலே