வழியில் முகம் காட்டிய தேவதை

வழியில் முகம் காட்டி
என் விழிகளுக்குள் சென்றவளே
உன் முகவரியை கண்டறிய
இனி எங்கு நான் தேடி அலைவேன்.

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (12-Mar-19, 12:54 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 71

மேலே