ஆதி நாயகன்

அரவம் சூடிய ஆதி நாயகன்.
பெரு கங்கை தனை தலை கனத்தினால் அள்ளி முடிந்தவன்...
ஆல கால நச்சாறுந்தியே ஆலங்காட்டிலே ஆடிடும் அர்த்தநாரி..
பிறை சூடியே வந்து
என் பாட்டில் அமர்வாய்
பரம்பொருளே

எழுதியவர் : (12-Mar-19, 8:02 pm)
சேர்த்தது : nagaxcd
Tanglish : Aathai naayagan
பார்வை : 31

மேலே