அறுவடை

ஆயிரம் இரவுகளுக்குப் பின் சூரியன் ஒரு காலைப் பொழுதை அறுவடை செய்தான் உன் கண்களில்!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (15-Mar-19, 10:12 pm)
சேர்த்தது : Elangathir yogi
Tanglish : aruvatai
பார்வை : 48

மேலே