நட்சத்திரங்கள்!

உன் பேச்சுக்கும் புன்னகைக்கும் இடையில் உதிரும் ஓரிரு நட்சத்திரங்களை சேகரித்து நிரப்பினேன் என் வானத்தை! பகலிலும் நன்றியோடு ஒளிர்கின்றன என் கண்ணோடு!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (15-Mar-19, 10:18 pm)
சேர்த்தது : Elangathir yogi
பார்வை : 41

மேலே