சர்வதிகாரி

அன்பே நீ
ஒன்றும் அறிய சாது ..!
ஆனால்

உன் அழகு அப்படியில்லை
அது சர்வதிகாரி ..!

வேண்டுமானால்
என் மனதினை கேட்டுப்பார்
உன் அழகு செய்யும் அட்டுலியங்கள்
அப்போதுதான் உனக்கு தெரியும் ...!

எழுதியவர் : s.s (29-Jul-10, 7:07 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 484

மேலே