ரங்கசாமி 2
ஜக்கு
இது
யாருடைய சின்னம்
என் ஆருடைய சின்னம்
என் ஆர்
யார்
பல ஆயிரம்
பேருக்கு வேலை வழங்கி
யாரிடமும் ஒரு பைசா வாங்காதவர்
மக்களிடம் வீட்டில்
குறைகளை கேட்டறியும்
வரை தூங்காதவர்
காமராசரைக் கண்டு
இவர் எளிமையாக
வாழ்கின்றார்
இவரைக் கண்டு
வேறு வழியின்றி
சிலர் எளிமையாக
வீடு தேடி உதவி
என்று வந்துவிட்டால்
யாராக இருந்தாலும்
தன் தலையை
அடமானம் வைத்தாவது
முடித்து கொடுப்பது
இவரின் குணம்
பல வருடம்
முதல்வராக இருந்தும்
இவரிடம்
பெரிதாய் ஒன்றும் இல்லை
பணம்
யார் கேட்டாலும்
பணம் கொடுப்பது
இவரின் மனம்
கடவுளை நன்கு
தொழுவார் தினம்
அனைத்து மக்களும்
சமம் என நினைப்பவர்
பெரும்பான்மை சமூகத்தில்
பிறந்து சிறுபான்மையினரையும்
மதிப்பவர்
பத்திரிக்கை போதும்
எதிரி வீடாக ஏழை வீடாக
இருந்தாலும்
இவர் வருவார்
யானை போல்
இவரின் நினைவு
இவரின் வேட்டியில்
கரை உண்டு
மனதில் இல்லை
கையும் கரை
படியா கரமே
ஏதாவது கேட்டால்
சொல்லி அனுப்புகிறேன்
என்பார்
நிச்சயம் அழைப்பார்
சில நேரம் தொண்டன்
கேள்வி கேட்டாலும்
சிரிப்பையே பதிலாய்
தரும் இதயம் படைத்தவர்
இந்த வயதிலும்
தலை மை ஏற்க்காதவர்
என் ஆர் காங்கிரசுக்கு
தலைமை ஏற்றவர்
தலைவர் இவரல்லவா
தலைவா ஆள வா