மௌனம்
![](https://eluthu.com/images/loading.gif)
எனை நீ தாண்டும்
நேரம்
நீ எனக்கு வேண்டும்
என்று தோண்றும்
நீ பார்க்க வேணும்
என
மனம்வேண்டும் நீ
பாராது போக
பரபரக்கும் மனதோடு
பரிதவித்து
உன் பக்கம் வந்து
நிற்க
அந்த ஒரு நொடி
மௌனம்
கொல்லும் என்னை
எனை நீ தாண்டும்
நேரம்
நீ எனக்கு வேண்டும்
என்று தோண்றும்
நீ பார்க்க வேணும்
என
மனம்வேண்டும் நீ
பாராது போக
பரபரக்கும் மனதோடு
பரிதவித்து
உன் பக்கம் வந்து
நிற்க
அந்த ஒரு நொடி
மௌனம்
கொல்லும் என்னை