மிஞ்சுவது நட்பாகட்டும்

மிஞ்சுவது
நட்பாகட்டும்
என்றே
சில காதலும்
விருப்பங்களும்
ஜீவசமாதி
அடைகின்றன!

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (17-Mar-19, 8:47 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 96

மேலே