படிக்கும் மாணவனே காதல் தோல்வியில் வாடாதே

காதல் தோல்வியில் இரண்டு கண்களை இழந்தவனே

தைரியம் கிடையாத, உன்னுள் தேகம் கிடையாத

அழகாய் உன் தாய் இருக்க

அன்பாய் உன் தந்தை இருக்க

உனக்கு ஒரு துணையினை தேடி அழியாதே

உன் அன்னைக்கு தெரியும் உன்னுடைய துணைவியை தேட ,

வீணாக , நீ தேடி காதலில் விழுந்து அழியாதே

பிறக்கும் போதே உன் காதலியினை கண்டாயா

இல்லையே,

அவள் உன்னை பார்த்தாள இல்லையே


உன் அன்னை முகம் பார்க்க ,

உன் தந்தை அகம் மகிழ நீ பிறந்தாய்

மாணவனே.............

வீணாய் போக தே காதலில்
இன்னும் வயது இருகிறது
உலகம் இருகிறது
உலகம் பார்கிறது
உன்னை அழைக்கிறது
உலகத்தை காக்கவே சொல்லுகிறது

நீ படிக்க பிறந்தாய்
நீ சாதிக்க பிறந்தாய்
நீ ஜெயிக்க பிறந்தாய்
நிட்சயம் ஒரு நல்லவனாய் இருப்பாய்
ஒரு நல்ல துணைவி அமைப்பாய்
வாழ் வாழ வாழ்வாய்
இந்த பூமியில் என்றும் நிலைப்பாய்

வாழ்க வளமுடன்
வீணாய் போகாதே காதலில்

எழுதியவர் : கவி மணியன் (2-Sep-11, 2:59 pm)
சேர்த்தது : maniyan
பார்வை : 456

மேலே