அவள் நினைவுகள்

சில நொடிகள் சிலிர்க்கவைக்கும் பனிக்காற்று
நினைவுகளில் இருப்பதில்லை...
முதல் முதலாய் சிலிர்க்கவைத்த
உன் நினைவுகளை
நன் மறப்பதும் இல்லை.....

எழுதியவர் : (19-Mar-19, 12:00 pm)
சேர்த்தது : Ibird prakash
பார்வை : 86

மேலே