காதல்
காதலிக்கிறேன் என்று சொல்ல வரும்
ஒத்திகையின் போதே நான் மடிகிறேன்
பிறகெப்படி என் காதலை முழுதாய் சொல்ல
சொல்லாமல் என் காதலும்
சொன்னால் marupayo endra payamum
பாருங்க இப்படி என் நிலைமை சொல்லும்போதே
சிஸ்டம் கூட மக்கர் பண்ணுது
என் காதல் ?