பகையைவிடு---வண்ண வஞ்சிப்பா---
வண்ண வஞ்சிப்பா : (தனதத்தன / தனதத்)
பகைவிட்டொழி உறவொட்டிடும்
நகைவைத்தழை உளமொட்டிடும்
அழிவைத்தரும் நலிவைத்தரும்
மொழியைத்துற உறவைப்பெறு
பகைதொட்டவன்
நிலைகெட் டுலகிற் றிரிதற்
பலியைப் பெறுதற் பலனைப் பெறுவான்...
வண்ண வஞ்சிப்பா : (தனதத்தன / தனதத்)
பகைவிட்டொழி உறவொட்டிடும்
நகைவைத்தழை உளமொட்டிடும்
அழிவைத்தரும் நலிவைத்தரும்
மொழியைத்துற உறவைப்பெறு
பகைதொட்டவன்
நிலைகெட் டுலகிற் றிரிதற்
பலியைப் பெறுதற் பலனைப் பெறுவான்...