காதலின் வலி

உரக்கச் சொல்லி
உணரவைக்கத் துடிக்கும்
காதலை விட,
உள்ளத்தில் சொல்லி
உள்ளுக்குள் அழும்
காதலுக்கே வலிமையும் அதிகம்
அதனால் வரும்
வலியும் அதிகம்!!!

எழுதியவர் : பிரபுகுமார் நாகேஸ்வரி (21-Mar-19, 10:21 pm)
சேர்த்தது : PrabhuKumar Nageswari
Tanglish : kathalin vali
பார்வை : 77

மேலே