அன்பு

இன்று
நான் கொடுக்கின்ற
உண்மையான அன்பை
அலட்சியம் செய்பவர்கள்
நிச்சயம் ஒரு நாள்
கொடுத்த அதே அன்பு
கிடைக்காத என்று ஏங்குவார்கள்.....!

எழுதியவர் : வினோத் குமார் தி (22-Mar-19, 5:32 pm)
சேர்த்தது : வினோத் குமார் தி
Tanglish : anbu
பார்வை : 921

மேலே