காதலே காதலே

நான் எதை செய்கிறேனோ இல்லையோ
உன்னை நினைப்பதை என்னைப்போலவே என்னுள் வைத்திருக்கிறேன்


மாற்றம் இன்றி நானும் இப்படியே இருக்க
மாறாமல் நீயும் அப்படியே பிடிவாதம் பிடிக்கிறாய் பெண்ணே.

எழுத்து
ரவி s

எழுதியவர் : ரவி s (23-Mar-19, 12:11 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 534

மேலே