திடீர் போலீஸ்
சென்னை யை நோக்கி நீலகிரி எக்ஸ்பிரஸ் சீரான வேகத்தில் போய்க்கொண்டு இருந்தது.
ஈரோடு சேலம் நடுவில் சங்ககிரி துர்க்கம் ஸ்டேசனில் வண்டி நின்றது.
நடுஇரவு நெருங்கும் வேலையில் ஏன் இங்கே நிற்கிறது? இங்கே நிற்காதே என்று நினைப்பு தோன்றிய அதே நேரத்தில் நான்கைந்து ரயில்வே போலீசார் கம்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தனர்.
வெளிச்சம் பரவஆரம்பித்தது. அத்தனை பேரும் அடித்து பிடித்துக்கொண்டு விழித்துக்கொள் ள.
என்ன. சார் இது ?என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லையே. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
ஆளாளுக்குஒவ்வொன்று பேசி கொண்டு இருந்தார்கள்.
தங்ககடத்தல்வர்தா இனபர்
மேஸனாம்.
தேர்தல் க்கு பணம் கடத்தர்தா தகவலாம்.
பாலியல்பலாத்காரம் செஞ்சவன் இந்தகம்பார்மென்ட்டிலே இருக்கானாம்.
அவர்அவர்களின்கற்பனை கள் செய்தி சேனலாய் ஓடிக்கொண்டுஇருக்க
அவர் அவர்களின் இடத்தில் பெட்டை விரித்து விட்டு விளக்கை அணைத்து விட்டு படுத்துக்கொண்டார்கள்.
சே பயணம் செய்யும் போலீஸா?
முனுமுனுத்துக்கொண்டே சிலபேர் தூங்கவும் செல்லில் படம் பார்க்கவும் ஆரம்பித்தனர்.