மகளுக்கு வாழ்த்துக்கள்

வானுயர் வல்ல பெருமை நீக்கி,
மானுடம் பூண்டு மண்ணுலகம் வந்து,
என் சிந்தையில் நித்தம் இன்பம் தந்து,
என்னுயிரில் தன்னுயிர் தந்து-எனை
ஆட்கொண்ட அரும்பெரும் உறவே!!!
இதயத்தில் கருவாய் சுமந்து நான் பெற்ற என் மகளுக்கு
மகளிர் தினவாழ்த்துக்கள்...

எழுதியவர் : சகா (25-Mar-19, 4:49 pm)
பார்வை : 226

மேலே