இந்தியா

ஏழைக் குடிசைகளை
எரித்து விட்டு
ஏளனமாய் சொன்னான்
அரசியல்வாதி,
இந்தியா ஒளிர்கிறது என்று.....

எழுதியவர் : பிரபுகுமார் நாகேஸ்வரி (25-Mar-19, 7:51 pm)
சேர்த்தது : PrabhuKumar Nageswari
Tanglish : indiaa
பார்வை : 107

மேலே