கனவு

என் இளமையின் கனவுகளை திருடியவளே..
என் இருதய ஓசையை வருடியவளே..
தேயாத நிலவாய் என்னுள் நிலைத்தவளே..
வாடாத பூவாய் தினம் தினம் மலர்பவளே..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (25-Mar-19, 7:53 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : kanavu
பார்வை : 127

மேலே