இமை

கண்கள் என்னும்
மேடையில் நடனமாடும்
நாட்டிய தேவதை!!

இவள் ஆடும் நடனமோ
அவனை கண்டால் மட்டும்
அதிகரிக்கும்.....

எழுதியவர் : பிரபுகுமார் நாகேஸ்வரி (25-Mar-19, 7:54 pm)
சேர்த்தது : PrabhuKumar Nageswari
Tanglish : imai
பார்வை : 113

மேலே