கண்சிமிட்டலில்

களவு போய்விடுகிறதே
மொத்த ஆழகும்

ஒரு கண்சிமிட்டலில்
என்றாலும்

களவுகொடுப்பதைப்
பற்றி

கவலையின்றி

குறையவில்லையாதலால்

எழுதியவர் : நா.சேகர் (29-Mar-19, 4:44 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 176

மேலே