புதுப்பிக்க

எரித்துவிட்ட என்
புத்தகத்தின்

பக்கங்களை நினைவு கூற

நைந்து போகும்
மனஓட்டம்

இருப்பினும் சில பக்கங்ளை

புதுப்பிக்க என்னுவது
வேடிக்கை

சாத்தியம் இல்லாத ஒன்று

என்று தெரிந்த
பின்னும்!

எழுதியவர் : நா.சேகர் (30-Mar-19, 4:36 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 531

மேலே