அழகு
தேன் குடிக்கும் தேவதையே தேனீயாய் மாறிவிட்டேன்...
நீ குடிக்கும் தேன் தானே என் உதட்டில் உள்ளதடி...
நீ குடிக்க வருமுன்னே தேன் எடுக்க நான் வருவேன்..
#தாறா