காதல்
கனவில் மட்டுமே காட்சி ஆகிறாய்... காதல் நெஞ்சிலே கலந்திட மறுக்கிறாய்.. பூவாய் நானும் எண்ணி வந்தேன்..... புயலாய் நீயும் வீசுகிறாய்.... கடந்து வந்த பாதையிலே காதலின் நினைவு மட்டும் நிலைக்கிறதே... நீ சேர்ந்த பின்பு தான் இனி பாதையும் இங்கு பிறந்திடுமே....
என் கண்ணீரின் காரணம் காவியமே நீயல்லவா.... இணையாத நாளும் இனி எனக்கு நரகமே...💔💔..