பாடியே இசைத்திடு

💦சிறு பனித்துளி நீயடி 💦
☀️ஆதவன் நானடி☀️
⏳ஒரு நோடியில் உன்னைக்
குடிக்கப் போகிறேன்⌛️
🎻வீணைகள் இசைக்குமுன்
நீ பாடியே இசைத்திடு🎻இல்லை,
🐘யாணைகள் விழிங்கிடும் உன்
மௌ னமொழி கலைந்திடு👱‍♀️

எழுதியவர் : ஹரி (31-Mar-19, 5:23 pm)
சேர்த்தது : ஹரி
பார்வை : 62

மேலே