பதில் பேச முடியுமா

அன்பே
இரவினை வருடிச் சென்று
இமைகளை திருடிக் கொண்டு
இன்னும் தூங்கவில்லையா என்று
துணிந்து "நீ" என்னிடத்தில் கேட்டால்
காயம் கண்ட இந்த கண்களால்
பதில் பேச முடியுமா...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (31-Mar-19, 9:55 pm)
பார்வை : 914

மேலே