தாரம்

முதலில் வருவதே தாரம்,பின்வருமே
ரெண்டாந் தாரமாய் பாரம் உலகில்
மூன்றாந் தாரம் வாரம் எதற்கு
நாலாந் தாரம் சோரம்?
ஆள பெலனில்லா ஆணே கூறே

புதன்16.32016செங்கை

எழுதியவர் : பபூதா (31-Mar-19, 11:20 pm)
சேர்த்தது : பபூதா
Tanglish : thaaram
பார்வை : 64

மேலே