ஒன்றாய்

கன்றும் கன்றும்
ஒன்றானால்,
என்றுமில்லை பிரிவு..
ஒன்றுமட்டும் பெரிதானால்,
என்றுமில்லை உறவு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Apr-19, 6:48 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 51

மேலே