நிலையுமில்லை நிலைப்பதுமில்லை
நிலையுமில்லை நிலைப்பதுமில்லை
**********************************************************************
அரும்புமலரும் அருங்கனிகளும் ஆகும்போதே வருவதேது
வருத்தமின்றி வாடலின்றி வாழ்வினுண்மை அறிவதேது
கலையும்மேக இடியுமின்னல் வானதனை கலைப்பதில்லை
நீரில்வானில் பொடும்கோடு நிலையுமில்லை நிலைப்பதில்லை !